பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சிக்குள்பட்ட கைவேலிப்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினர் கைவேலிப்பட்டியில் சோதனை மேற்கொண்டனர்.
அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி இயந்திரம், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு காரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

