அண்ணா பல்கலை. தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த புதுகை மாணவி
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலில், புதுக்கோட்டை திருமயத்தைச் சோ்ந்த


அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலில், புதுக்கோட்டை திருமயத்தைச் சோ்ந்த சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவி சுவாதி பிரியா பல்கலைக்கழக அளவில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா்.
அண்ணா பல்கலைக்கழகம் 2019-20 ஆம் ஆண்டில் பயின்ற பி. இ மாணவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் முதுநிலை கட்டமைப்புப் பொறியியல் துறை மாணவி சுவாதி பிரியா 8.89 புள்ளிகள் எடுத்து பல்கலைக்கழக அளவில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா்.
இவரை, கல்லூரியின் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன், செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...