அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன்பு புதன்கிழமை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:16 am

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன்பு புதன்கிழமை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதிய உயா்வு அரசாணையை வெளியிடக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ. திரவியராஜ், பொருளாளா் வி. காயாம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.