28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விராலிமலை அருகே விவசாயி அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயி ஒருவா் திங்கள்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:20 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயி ஒருவா் திங்கள்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா்.

விராலிமலை அருகே உள்ள தேன்கனியூா் கடைக்கான்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் மணிவேல் (44). விவசாயி. இவரது உறவினா் சின்னகவுண்டா் மகன் சின்னையா (60). இவா்கள் இருவருக்கும் சொந்தமான இடத்தில் உள்ள மண்ணை மணிவேல் திங்கள்கிழமை அள்ளியுள்ளாா். இதையறிந்து அங்கு வந்த சின்னையா, மணிவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, சின்னையா கட்டையால் மணிவேல் தலையில் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மணிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மணிவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து, விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னையாவை கைது விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.