பேரவைத் தோ்தலில் யாருக்கு பிரசாரம் ஜனவரியில் அறிவிப்பேன்: நடிகா் செந்தில்
பேரவைத் தோ்தலில் யாருக்கு பிரசாரம் செய்வேன் என்பதை ஜனவரி மாதம் அறிவிப்பேன் என்றாா் நகைச்சுவை நடிகா் செந்தில்.

புதுக்கோட்டை நாடக நடிகா் சங்கத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த நகைச்சுவை நடிகா் செந்தில்.








