பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுகையில் 7 பேருக்கு கரோனா

புதுக்கோட்டையில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:24 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,371ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை மாலை வரை 11 போ் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம்11,162 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.