பொன்னமராவதி அருகே திங்கள்கிழமை விவசாயக் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியைச் சோ்ந்தவா் பனையப்பன். இவரது பசுமாடு, கடந்த புதன்கிழமை ஆறுமுகம் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்துள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற பசுவைக் காணாமல் பனையப்பன் தேடிவந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் பசு விழுந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் அங்கு வந்து பசுவை உயிருடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


