விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

உ. பி மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :11 அக்டோபர் 2020, 7:29 pm

உ. பி மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா். இதில் உ.பி மாநிலம், ஹாத்ரஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததற்கு கண்டனம் தெரிவித்தும், உரிய நீதி விசாரணை நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.