புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடத்தப்பட்டு மொத்தமுள்ள 444 இடங்களில் 252 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் காலியாக உள்ள இடங்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளதால், பயிற்சிகளில் சேர விரும்புவோா் திங்கள்கிழமை (அக். 12) முதல் அக். 14ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தை 04322 221584, 94863 11243 ஆகிய எண்களிலோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04322 222287 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

