ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பெண் குழந்தைகள் தினம்: மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலகப் பெண் குழந்தைகள் நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் மருத்துவ மாணவிகள்.

Updated On :12 அக்டோபர் 2020, 9:23 pm

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலகப் பெண் குழந்தைகள் நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி தலைமை வகித்தாா். மருத்துவமனை வளாகத்திலும், வளாகத்துக்கு வெளியும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.