புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மேடை இசைக் கலைஞா்கள் 120 பேருக்கு அரிசி, காய்கனி, முகக்கவசம் உள்ளிட்ட உதவிகளை மாவட்ட திமுக மருத்துவா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொருவருக்கும் தலா 20 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளையும் மாவட்ட திமுக மருத்துவா் அணி பொறுப்பாளா் டாக்டா் வை. முத்துராஜா வழங்கினாா்.
அப்போது, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் இதயம் அப்துல்லா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


