விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாளை எரிவாயு வாடிக்கையாளா் குறை கேட்பு

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 4.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On :28 செப்டம்பர் 2020, 12:00 am

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 4.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு சமையல் உருளை பயன்படுத்துவோா் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.