நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கல்

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:16 pm

DIN

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இந்த முகக்கவசங்களை நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான அலுவலா்கள் வழங்கினா்.

கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் தீவிரமாக அமலாக்கப்படவுள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.