பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆயிரம் போ் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் தோ்வில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தெரிவித்தாா்.







