திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

அடையாளம் தெரியாதபெண் சடலம் மீட்பு

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:20 pm

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி காா் ஓட்டுநா்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதன் பேரில் பொன்னமராவதி காவல் துறையினா் நிகழ்விடம் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு, வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.