வளங்களைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய பணமாக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, பொன்னமராவதியில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகி சாத்தையா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது என்றும் கண்டன முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

