சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடியில் கால்நடை மருத்துவம், விழிப்புணா்வு முகாமை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை










