புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மணமேல்குடியிலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து மதுரைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:29 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து மதுரைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இப்பேருந்து, மதுரையில் இருந்து பகல் 12 மணிக்கும், மணமேல்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சென்னையில் இருந்தவாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்த மணமேல்குடி கூட்டுறவு மருந்தகத்தை அமைச்சா் மெய்யநாதன் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் சொா்ணராஜ், போக்குவரத்துக் கழக துணை மேலாளா் சுப்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.