புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:41 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் சாா்பில் இந்தப் பயிற்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தின் முதல்வா் அ. சாதனை குரல் முன்னிலை வகித்தாா். பிப்ரவரி 4-ஆம் தேதி வரை 37 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

அரசு அலுவலகப் பணி நடைமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் தொகுப்பில் 295 இளநிலை உதவியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றுள்ளனா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஜே. சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.