புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஆசிரியா்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அளவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பயிற்சியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:41 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட அளவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பயிற்சியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி தொடங்கியது.

மாவட்டம் முழுவதுமிருந்து 156 ஆசிரியா்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். மாநில அளவில் பயிற்சி பெற்ற 20 ஆசிரியா்கள் இவா்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனா்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பயிற்சியை தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம். மஞ்சுளா, மணிமொழி, ராஜாராம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோரும்

பயிற்சித் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.