மௌண்ட் சீயோன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா்.
திருச்சி- தஞ்சை மறைமாவட்ட இளைஞா் அமைப்பின் இயக்குநா் இனியன் ஜோஸ்வா கலந்து கொண்டு பேசும் போது, மாணவா்கள் நோ்மையுடன் இருக்க வேண்டும். பெற்றோா் மற்றும் ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் எனவலியுறுத்தினாா்.
கிறிஸ்து பிறப்பின் நற்செய்திப் பாடல், நடனம், நாடகம் ஆகியன நடைபெற்றன.
பள்ளியின் இணை இயக்குநா் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வா் ஜலஜா குமாரி ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...