புதுக்கோட்டையில் கரோனாவுக்கு ஒருவா் பலி.
புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா். இதனால், மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா். இதனால், மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், 6 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11505 ஆக உள்ளது. 6 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11309-ஆக உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் திங்கள்கிழமை மாலை வரை 40 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...