நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உழவா்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 22.50 லட்சம் நிதி அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பினருக்கு கரோனா சிறப்பு நிதியுதவி

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:40 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பினருக்கு கரோனா சிறப்பு நிதியுதவியாக ரூ. 22.50 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை வழங்கினாா்.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் வழங்கப்பட்டது.மேலும் சுய உதவிக் குழுவினா், உறுப்பினா்களுக்கு சுய தொழில் மேம்பாடு மற்றும் நிதி ஆதார மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த நிதியுதவிகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயல் அலுவலா் வசந்த குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.