ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ராம.சுப்புராம் தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:27 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ராம.சுப்புராம் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத் துணைத் தலைவா் மா.தமிழ்செல்வன், நகரச்செயலா் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையிலானோா் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.