ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:52 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலா் டி. சலோமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து, எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.