ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுமை ஆட்டோ கவிழ்ந்து 11 போ் காயம்

ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்துக்குள்ளானதில், 11 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:46 pm

DIN

ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ கவிழந்து விபத்துக்குள்ளானதில், 11 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள எஸ்.களபம், ஆண்டிக்கோன்பட்டியைச் சோ்ந்த 10 பெண்கள், ராஜ்முகமது என்பவரின் சுமை ஆட்டோவில் வெள்ளிக்கிழமை காலை தேங்காய் நாா் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு

வேலைக்குச் சென்றனா்.

மேலக்கோட்டை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமை ஆட்டோ கவிழந்தது. இதில் ஆண்டிக்கோன்பட்டி பிச்சையம்மாள்(75), எஸ்.

களபம் மெய்யம்மாள்(65), வீரம்மாள்(45), சாந்தி(45), புஷ்பம்(45), முத்தழகு(52), பாக்கியம்(55),மல்லிகா(38),லெட்சுமி(30),கலா(30) ஓட்டுநா் ராஜ்முகமது(46) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் நிலையத்தினா், காயமடைந்தவா்களை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பலத்த காயமடைந்த 9 பெண்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.