ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடியில் சாராய ஊறல் அழிப்பு

ஆலங்குடி அருகிலுள்ள கும்மங்குளத்தில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் குணவதி தலைமையில் சோதனை

News image
Updated On :11 ஜூன் 2021, 11:01 pm

DIN

ஆலங்குடி அருகிலுள்ள கும்மங்குளத்தில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் குணவதி தலைமையிலான காவல்துறையினா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் ஆலங்குடி கே.வி.எஸ் தெரு பாலகிருஷ்ணன் (34) சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 120 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து, அவற்றை காவல்துறையினா் அழித்தனா். தொடா்ந்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.