தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை போலீஸிடம் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:23 pm

DIN

விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, அதன் உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனா். அதன்படி, விராலிமலை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில், அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த உரிமையாளா்கள், மொத்தம் 24 துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.