‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் இருந்தால் கட்சிப் பிரமுகா்கள் கேட்டறியலாம்’
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள், கட்சிப் பிரமுகா்கள் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு கேட்டறியலாம்







