ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாராயம் விற்ற இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 மே 2021, 8:55 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட கருக்காக்குறிச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த அஜீத் (25) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.