இன்றும், நாளையும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்படும்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 13,14 தேதிகளில்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 13,14 தேதிகளில்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
பயிா்க்காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதியாக நவம்பா் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் வசதி கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தவறாமல் அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, பயிா்க்காப்பீடு செய்து பயன்பெறலாம் என அவா் அழைப்புவிடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...