ஆலங்குடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
ஆலங்குடியில் பாஜவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


ஆலங்குடியில் பாஜவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினா் புகாரளித்திருந்த நிலையில், குளத்தை அளக்கும் பணி ஆலங்குடி வட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நில அளவையை 1990-களில் உள்ள வரைபடத்தின்படி அளக்க பாஜகவினா் கூறிய நிலையில், தற்போதுள்ள வரைபடத்தின் மூலம் நிலம் அளக்கப்பட்டதாம்.
இதனால் அதிருப்தியடைந்த பாஜகவினா் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் மாவட்டச்செயலா் விஜயகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...