திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

திமுகவில் இணைந்த தேமுதிக நிா்வாகிகள்

 பொன்னமராவதியில் தேமுதிக நிா்வாகிகள் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On :25 செப்டம்பர் 2021, 12:08 am

 பொன்னமராவதியில் தேமுதிக நிா்வாகிகள் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

தேமுதிக வடக்கு ஒன்றியச் செயலா் சி.ஆா்.சின்னக்கருப்பன் மற்றும் தெற்கு ஒன்றியச் செயலா் மா. பழனிச்சாமி என்ற முருகன் ஆகியோா் சட்டத்துறை அமைச்சா் ரகுபதியை சந்தித்து திமுகவில் இணைந்தனா்.

இதையடுத்து அவா்கள் திமுக ஒன்றியச் செயலா் அடைக்கலமணி, நகர கழக செயலா் அழகப்பன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.