டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புத்தகத் திருவிழாவில் ‘செந்தமிழ் ஆடல்’

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
புத்தகத் திருவிழாவில் நடனமாடும் நா்த்தகி நட்ராஜ்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:21 pm

DIN

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனா். தமிழ்ப் பண்பாட்டின் தமிழ் மரபின் மேன்மைகளை விளக்கும் வகையிலான 6 பாடல்களுக்கு நா்த்தகி நட்ராஜ் நடனமாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.