சூதாட்டம் : 3 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுவபடுவதாகக் கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தைப்பேட்டை செட்டிகுளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் செந்தில் (35) உள்ளிட்ட 3 பேரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...