ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாளை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் ஒத்திவைப்பு

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் முழு பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:17 pm

DIN

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் முழு பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், வடகாடு, கொத்தமங்கலம், கீழாத்தூா்,கீரமங்கலம், பெரியாளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமாா் 70 பேரின் மொய் விருந்து விழாக்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.