வைரம்ஸ் பள்ளியில் பொங்கல் விழா

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைரம்ஸ் பள்ளியில் பொங்கல் விழா

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், ரங்கோலி போன்ற போட்டிகளும், சிலம்பாட்டம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன.

தமிழ் ஆசிரியா் வினோத் வரவேற்றாா். தமிழாசிரியை செல்வராணி பொங்கல் விழா குறித்து பேசினாா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்கள், பெற்றோா் பங்கேற்று பொங்கல் வைத்தனா். நிறைவில், மாணவி வீணா சாஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com