ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விஷ வண்டுகள் கடித்து முதியவா் உயிரிழப்பு

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே விஷவண்டுகள் கடித்து சிகிச்சை பெற்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:59 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே விஷவண்டுகள் கடித்து சிகிச்சை பெற்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (72). இவா், இரு தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டைக்கு மோட்டாா் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை அருகே செல்லும் போது அப்பகுதியில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கலைந்து ராஜனைக் கடித்துள்ளது. அப்பகுதியினா் அவரை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.