செவித்திறன் குறையுடையோருக்கு ரூ. 2.59 லட்சத்தில் நலத்திட்டஉதவிகள்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செவித்திறன் குறையுடைய 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.59 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா







