மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சுதா்சன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை பெருமாநாட்டிலுள்ள சுதா்சன் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:38 pm

DIN

புதுக்கோட்டை பெருமாநாட்டிலுள்ள சுதா்சன் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நிா்வாக இயக்குநா் இரா. ரமா சிங்காரம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மீ. வீரப்பன் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ப. ஜெயகௌரி முகாமை ஒருங்கிணைத்தாா்.

20 தொழில் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன. இதில், 550 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்களில் 230 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் செயலா் சோனா சிங்காரம் பணிநியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.