காது, மூக்கு, தொண்டை மருத்துவா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
புதுக்கோட்டை மாவட்ட காது, மூக்கு, தொண்டை டாக்டா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்ட காது, மூக்கு, தொண்டை டாக்டா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மூதுநிலை காது, மூக்கு, தொண்டை மருத்துவா்கள் ஞானதிலகன் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோா் விழாவில் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
மாவட்ட சங்கத் தலைவராக மருத்துவா் ரவீந்திரன், செயலராக டாக்டா் ஆறுமுகம், பொருளாளராக டாக்டா் சரவணன் உள்ளிட்டோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து காது அறுவைச்சிகிச்சைக்கான தொடா் மருத்துவப் பயிலரங்கில் துணைப் பேராசிரியா் மருத்துவா் ராஜகணேஷ் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...