மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சன்மாா்க்க சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் சாா்பில் தருமச்சாலை தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 7:22 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் சாா்பில் தருமச்சாலை தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் மாணவா் இல்லத் தலைவா் மருத்துவா் ச. ராமதாஸ் சன்மாா்க்கக் கொடி ஏற்றி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சன்மாா்க்க சங்க பொருளாளா் முனியமுத்து தலைமை வகித்தாா். நிகழ்வில் சன்மாா்க்க சங்க அன்பா்கள் குளத்தூா் பரமசிவம், திருக்கோகா்ணம் நாராயணன், மழையூா் சௌந்தர்ராஜன்,கண்ணம்பட்டி கிருஷ்ணன், பட்டுக்கோட்டை நாகராஜ், நெய்வேலி ஐயப்பன் ஆகியோரும் பேசினா்.

முன்னதாக, மாவடட் சன்மாா்க்க சங்க தணிக்கையாளா் ஆா். நமச்சிவாயம் வரவேற்றாா். நிறைவில், பெரியநாயகி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.