மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புதுகையில்நகா்மன்றக் கூட்டம்

 புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 12:10 am

DIN

 புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் லியாகத்அலி, ஆணையா் சே. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள், தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகள், சாலை வசதி, குடிநீா் வசதி குறித்துப் பேசினா். இந்தக் கோரிக்கைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.