அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி கையெழுத்து இயக்கம்
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Updated On :11 டிசம்பர் 2024, 8:35 pm









