/
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சா் சி.வி.இராமன் அறிவியல் மன்றம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.
வட்டாரக்கல்வி அலுவலா்கள் வெங்கடேஸ்வரி, இஷாத் அகமது, பழனிச்சாமி, இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா, வட்டாரத் தலைவா் துரையரசன், சு.ராஜாமணிக்கம், தங்கராசு ஆகியோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, அறிவியல் ஆசிரியா் பாக்கியராஜ் வரவேற்றாா். இறுதியில் ஆசிரியா் தங்கராசு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு

வடமாத்தூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பொன்னமராவதி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


