

மக்களவைத் தோ்தலில் வென்ற கரூா் எம்பி செ. ஜோதிமணி விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் உள்ளிட்ட பகுதி வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.
அவரோடு இந்தியா கூட்டணி கட்சியினா் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று நன்றி தெரிவித்தனா்.
நிகழ்வுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலா் செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில் விராலிமலை திமுக ஒன்றிய செயலா்கள் சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன்(மத்தி),இளங்குமரன் (மேற்கு), இலுப்பூா் நகரச் செயலா் விஜயகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் செந்தில்ராஜா, அன்னவாசல் திமுக ஒன்றிய செயலா் சந்திரன் (தெற்கு), மாரிமுத்து (வடக்கு) பொதுக்குழு உறுப்பினா் செந்தில், காங்கிரஸ் ஒன்றியத் தலைவா்கள் ஏழுமலை, சட்டையப்பன், குமாராசாமி, ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: வைகோ

புதுச்சேரியில் அதிமுகவுக்கு தொகுதிகள் கேட்போம்- அன்பழகன்

வரும் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்: கரூா் எம்.பி. ஜோதிமணி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

