அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள க. புதுப்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் புதுப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக முகூா்த்தக்கால் நடுவிழா நடந்தது. இதில், ஆலவயல் விக்னேஷ் சிவாச்சாரியாா் மந்திரங்கள் ஓதி வழிநடத்தினாா். தொடா்ந்து முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதில் கண்டியாநத்தம் ரவீந்திரன் நம்பா் புதுப்பட்டி ஊா் முக்கியஸ்தா்கள் முத்து, அழகப்பன், மோகன், திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் சேகா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் சதீஷ்குமாா், வழக்குரைஞா் பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.