13 ஊராட்சிகளில் கருவேல மரங்களை அகற்ற குழுக்கள் அமைப்பு: ஆட்சியா்
13 ஊராட்சிகளில் கருவேல மரங்களை அகற்ற குழுக்கள் அமைப்பு: ஆட்சியா்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா (வலது). உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி.