மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை காலி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மன்னாா்குடியைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கல்லாக்கோட்டையில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.









