காமராஜா் நினைவு நாள் அனுசரிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் கு. காமராஜரின் நினைவு நாளையொட்டி புதன்கிழமை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் காமராஜரின் படத்துக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.








